ஐ லவ் யூ டூ..! டிவி ஷோவில் காதலை ஏற்றுக்கொண்ட கங்கனா

Bookmark and Share

ஐ லவ் யூ டூ..! டிவி ஷோவில் காதலை ஏற்றுக்கொண்ட கங்கனா

காதல் பற்றி பலமுறை சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகை கங்கனா. நடிகர் ஹிரித்திக் ரோஷனுடன் காதலில் இருந்ததாக வெளிப்படையாக கூறியதால் அவர் மீது அந்த நடிகர் வழக்கு பதிவு செய்தார். பின்னர் கங்கனா அனுப்பிய ஈமெயில்களும் லீக் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கங்கனா சமீபத்தில் “Chhote Miyan Dhaakad” என்ற ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அங்கு அவருக்கு ஒரு கியூட்டான காதல் ப்ரோபோசல் வந்தது. உடனே கங்கானாவும் "ஐ லவ் யூ டூ..." என கூறி ஏற்றுக்கொண்டார்.

இதையெல்லாம் செய்தது அந்த நிகழ்ச்சியில் வந்த Kayan Gadia என்ற சிறுவன் தான். கங்கனாவிடம் அவன் சிவப்பு ரோஜாவை கொடுத்து "ஐ லவ் யூ" என்று சொன்னதும் மொத்த அரங்கமும் சிரிப்பலையில் மூழ்கியது.


Post your comment





Related News
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்
பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்
காதலை சொன்னதுக்கு இப்படியா செய்வாங்க? பிரபல நடிகை காட்டம்
குயின்’ கன்னட ரீமேக்கை இயக்கும் ரமேஷ் அரவிந்த்
பாலியல் தொல்லை பற்றி பேச பெண்கள் பயப்பட கூடாது: கங்கனா ரணாவத்
'அந்த' விஷயத்தை மனதில் வைத்து சூப்பர் ஸ்டாரை பழிவாங்கிய நடிகை?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
படுக்கை அறை காட்சியில் நடிக்க தயக்கம் இல்லை: கங்கனா ரணாவத்
உதாரு விட்ட நடிகை: ஜோடியாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions