பார்ட்டியில் போதை ஆட்டம் போட்ட கங்கனா

Bookmark and Share

பார்ட்டியில் போதை ஆட்டம் போட்ட கங்கனா

தேசிய விருது சிறந்த நடிகை போட்டிக்கு பிரியங்கா சோப்ரா நடித்த ‘மேரி கோம்’, கங்கனா ரனாவத் நடித்த ‘குயின்’ சென்றது. இதில் குயின் படத்துக்காக கங்கனா தேசிய விருது வென்றார்.

சமீபத்தில் அதற்கான விருது பெற்று மும்பை திரும்பிய கங்கனா மகிழ்ச்சியை கொண்டாட தன் வீட்டு மாடியில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார். ஆமிர்கான், இம்ரான் கான், ஷ்ரத்தா கபூர், அனுபம் கெர், பரா கான், சோனு சூட், வித்யாபாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் தேசிய விருது போட்டியில் விருதை இழந்த பிரியங்கா சோப்ராவும் பார்ட்டியில் பங்கேற்றதுடன் கங்கனாவுக்கு முத்தம் கொடுத்து கட்டித் தழுவி வாழ்த்து கூறினார்.

பின்னர் ஸ்டைலாக ஒரு நடனமும் ஆடி அசத்தினார். அவரது பெருந்தன்மையை வந்திருந்த விருந்தினர்கள் பாராட்டினார்கள். ஆமிர்கான் உள்ளிட்ட சிலர் வாழ்த்தி பேசியபிறகு பார்ட்டி தொடங்கியது.

ஆட்டம், பாட்டு மது பானத்துடன் பார்ட்டி களைகட்டியது. மகிழ்ச்சியில் அதிகமாக குடித்துவிட்டு கங்கனா நடனம் ஆடியதால் பார்ட்டியில் சலசலப்பும் ஏற்பட்டது. 


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions