இந்த நாட்டில் நான் தான் நம்பர்-1 மகிழ்ச்சி களிப்பில் கங்கனா!

Bookmark and Share

இந்த நாட்டில் நான் தான் நம்பர்-1 மகிழ்ச்சி களிப்பில் கங்கனா!

தமிழில் தாம் தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத். அதன் பின்னர் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியவர் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வெற்றியின் உச்சத்தில் இருக்கிறார்.

இதுப்பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “இது வெறும் ஆரம்பம் தான். சினிமாவில் நீண்டகாலமாகவே போராடி வருகிறேன். அப்போதெல்லாம் வாய்ப்பு கிடைப்பதே கஷ்டமாக இருந்தது. ஆனால் இன்று இந்த நாட்டில் நான் தான் நம்பர்-1 நடிகையாக வலம் வருகிறேன். என்னை எல்லோரும் போட்டி நடிகையாக பார்க்கிறார்கள். 

என்னை போட்டியாக பார்த்தவர்கள் எல்லாம் இன்னும் அதே இடத்தில் தான் இருக்கிறார்கள், அவர்கள் அடுத்தகட்டத்திற்கு செல்லவில்லை, ஆனால் நான் அப்படியில்லை முன்னேறி சென்று கொண்டே இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்
பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions