கட்டி பட்டியில் வித்தி்யாசமான கேரக்டரில் கங்கனா

Bookmark and Share

கட்டி பட்டியில் வித்தி்யாசமான கேரக்டரில் கங்கனா

கட்டி பட்டி படத்தில், கங்கனா ரனாவத் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும், இந்த படத்தில், அவர் பயல் என்ற வினோதமான குழந்தை கேரக்டரில் நடித்து வருகிறார்.

தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படத்தை தொடர்ந்து, கட்டி பட்டி படத்திலும் இரட்டை வேடங்களில் கங்கனா ரனாவத் நடித்து வருவதாக தகவல் பரவியிருந்தது. ஆனால், இதனை, கட்டி பட்டி பட இயக்குநர் மறுத்துள்ளார்.

நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகி உள்ள கட்டி பட்டி படத்தில், கங்கனா ரனாவத், இம்ரான் கான் முன்னணி கேரக்டர்களில் நடிக்கின்றனர். படம், செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions