எந்த நடிகை விருது வாங்கினால் எனக்கென்ன?: முன்னணி ஹீரோயின் பேட்டி

Bookmark and Share

எந்த நடிகை விருது வாங்கினால் எனக்கென்ன?: முன்னணி ஹீரோயின் பேட்டி

எனக்கு விருது மீது நம்பிக்கை இல்லாததால் எந்த நடிகை விருது வாங்கினால் எனக்கு என்ன என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.29 வயதில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் 3 தேசிய விருதுகளை வாங்கிவிட்டார். கங்கனாவை ஒப்பந்தம் செய்தால் அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என பெயர் வாங்கியுள்ளார்.அவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் அரோராவுக்காக ஃபேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்தார்.நான் விருது விழாக்களுக்கு செல்வது இல்லை. ஏனென்றால் எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை என ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்ட கங்கனா ரனாவத் தெரிவித்தார்.சிறந்த நடிகைக்கான விருதுக்கு ஆலியா பட், சோனம் கபூரில் யார் தகுதியானவர் என்று கங்கனாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், நான் நடுவர் இல்லை. யாருக்கு விருது கிடைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது என் வேலை இல்லை என்றார்.ஆலியா, சோனம் கபூர் யார் விருது வாங்கினால் எனக்கென்ன? எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. அப்படி இருக்கும் போது யாருக்கு விருது கிடைத்தாலும் எனக்கு கவலை இல்லை என்றார் கங்கனா.இந்த ஆண்டு என் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. அப்படி இருக்கும்போது மனிஷுக்காக ராம்ப் வாக் செய்தது எனக்கு சாதனையே. எனக்கு பிடித்த இந்திய டிசைனவர் மனிஷ் அரோரா. அவருக்காக ராம்ப் வாக் செய்த முதல் நடிகை நான் என கங்கனா தெரிவித்தார்.


Post your comment





Related News
'அந்த' விஷயத்தை மனதில் வைத்து சூப்பர் ஸ்டாரை பழிவாங்கிய நடிகை?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
படுக்கை அறை காட்சியில் நடிக்க தயக்கம் இல்லை: கங்கனா ரணாவத்
உதாரு விட்ட நடிகை: ஜோடியாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்
நீண்ட நேரம் படப்பிடிப்பில் டாப்லெஸ்ஸாக இருந்த கங்கனா, ஏன்? புகைப்படம் உள்ளே
எல்லாமே வெறும் பில்டப் தானா கோப்ப்பால்: ஹீரோவை வம்பிழுக்கும் நடிகை
பிரபல நடிகைகள் யாரும் உண்மை பேசுவது இல்லை: கங்கனா ரனாவத் பேட்டி
அவங்கள மாதிரி ஹாலிவுட் போக நான் என்ன லூசா?: நடிகை பொளேர்
வழியில்லாமல் ஆபாசப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்: முன்னணி நடிகை பரபர பேட்டி
கார் விபத்தில் உயிர் தப்பிய கங்கனா ரணாவத்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions