ஐ ஆம் எ பேட் உமன் : கங்கனா ரனாவத்

Bookmark and Share

ஐ ஆம் எ பேட் உமன் : கங்கனா ரனாவத்

பாலிவுட் குயின் கங்கனா ரனாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான "தானு வெட்ஸ் மானு" படம் பெரும்வெற்றியடைந்ததோடு மட்டுமல்லாது, ரூ. 150 கோடி வசூல் என்ற வசூல் சாதனையும் படைத்துள்ளது.

இதனிடையே, கங்கனா ரனாவத், ஹன்சல் மேத்தாவின் இயக்கத்திலான சிம்ரன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில், கங்கனாவிற்கு, குற்றவாளி கேரக்டராம்.... சிம்ரன் படம் குறித்து கங்கனா கூறியதாவது, சிம்ரன் படம், யாருடைய வாழ்க்கை வரலாறு குறித்த படம் அல்ல என்றும், இது, குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண்ணின் கதை.

அப்பெண், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு சென்று, குற்றசெயல்களில் ஈடுபடுகிறார். இந்த அதிரடி கதையுடன், தாய் - மகள் உறவும் அழகாக பின்னப்பட்டுள்ளது என்று கூறினார்.

கங்கனா ரனாவத், தற்போது நிகில் அத்வானி இயக்கத்தில் கட்டி பட்டி படத்தில் நடித்து வருகிறார். கட்டிபட்டி படம், செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்
பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions