சரப்ஜித் சிங் தங்கை கேரக்டரில் கங்கனா

Bookmark and Share

சரப்ஜித் சிங் தங்கை கேரக்டரில் கங்கனா

சரப்ஜித் சிங்கின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், அவருக்கு தங்ககையாக கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரப்ஜித் சிங்கின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தை, சுபாஷ் கய் தனது தயாரிப்பில், ஈஸ்வர் சிங் இயக்கத்தில் உருவாக்க திட்டமிட்டிருந்தார்.

அந்நேரத்தில், இவரது தயாரிப்பில் வெளியான கான்சி படம் தோல்வியடையவே, இம்முயற்சியை கைவிட்டார். இந்நிலையில், சரப்ஜித் சிங் குறித்த படத்தை, வேறொரு நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது.

அந்நிறுவனம், சரப்ஜித்தின் தங்கை கேரக்டரில், நடிக்க கங்கனா ரனாவத்தை அணுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions