இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்

Bookmark and Share

இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்

கங்கனா ரணாவத் இந்திப்பட உலகின் துணிச்சலான நடிகை. இவர் தற்போது ‘சிம்ரன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது, செப்டம்பர் 15-ந் தேதி திரைக்கு வருகிறது. இதை ஹன்சன் மேத்தா இயக்கி இருக்கிறார்.கங்கணா அடுத்ததாக ‘தேஜூ’ என்ற படத்தை இயக்குகிறார்.

இதுபற்றி கூறிய கங்கனா ரணாவத்....‘‘நான் ‘தேஜூ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறேன். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘தேஜூ’ படத்தின் வேலைகள் தொடங்க இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும். இதில் முதல் முறையாக நான் 80 வயது பெண்ணாக நடிக்கிறேன்.

இது முழுக்க முழுக்க முதியவர்களைப் பற்றிய படம். இதில் தனது வயதைப்பற்றி கவலைப்படாமல் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்ணாக நான் நடிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.கங்கனாவின் மனிகர்னிகா பிலிம்ஸ் வழங்கும் இந்த படத்தை ஷைலேஷ்சிங் தயாரிக்கிறார்.


Post your comment





Related News
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்
காதலை சொன்னதுக்கு இப்படியா செய்வாங்க? பிரபல நடிகை காட்டம்
குயின்’ கன்னட ரீமேக்கை இயக்கும் ரமேஷ் அரவிந்த்
பாலியல் தொல்லை பற்றி பேச பெண்கள் பயப்பட கூடாது: கங்கனா ரணாவத்
ஐ லவ் யூ டூ..! டிவி ஷோவில் காதலை ஏற்றுக்கொண்ட கங்கனா
'அந்த' விஷயத்தை மனதில் வைத்து சூப்பர் ஸ்டாரை பழிவாங்கிய நடிகை?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions