படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

Bookmark and Share

படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

திரையுலகில் உள்ள நடிகைகள் பெரும்பாலும் தங்களது உடல் எடையை கூட்டவே பயப்படுவார்கள். படத்திற்கு தேவையென்றால் எடையை கூட்ட அவ்வளவு எளிதில் ஓகே சொல்ல மாட்டார்கள்.

சில நடிகைகள் மட்டுமே எதையும் துணிச்சலாக செய்து முடிப்பார்கள். தமிழ் சினிமாவில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்கா மட்டுமே உடல் எடையை கூட்டி இருந்தார். தற்போது வரை தன்னுடைய எடையை குறைக்க போராடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது பிரபல முன்னணி பாலிவுட் நடிகையான கங்கனா வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக துணிந்து தன்னுடைய உடல் எடையை கூட்டியுள்ளார். இந்த புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

 


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்
பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions