குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!

Bookmark and Share

குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!

நடிகை கங்கனாவின் காதல் பற்றிய செய்திகள் சமீபத்தில் அதிகமாக வந்துபோனது. தற்போது அவர் மணிகர்னிகா என்னும் வரலாற்று படத்தில் ராணி லட்சுமிபாயாக நடித்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் ராஜஸ்தான் ஜோத்பூர் கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதில் கோட்டையின் 40 அடி உயரத்திலிருந்து குதிக்க வேண்டிய தாமோதர் கேரக்டருடன் குதித்து குழந்தையை காப்பாற்றும் காட்சியாம்.

இக்காட்சி எடுத்துக்கொண்டிருந்தபோது நடிகை கங்கனா சரியாக பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்துவிட்டாராம். இதனால் அவருக்கு காலில் பலத்த அடிபட்டுள்ளது. உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கால் அடிப்பட்ட நிலையில் அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்
பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்
காதலை சொன்னதுக்கு இப்படியா செய்வாங்க? பிரபல நடிகை காட்டம்
குயின்’ கன்னட ரீமேக்கை இயக்கும் ரமேஷ் அரவிந்த்
பாலியல் தொல்லை பற்றி பேச பெண்கள் பயப்பட கூடாது: கங்கனா ரணாவத்
ஐ லவ் யூ டூ..! டிவி ஷோவில் காதலை ஏற்றுக்கொண்ட கங்கனா
'அந்த' விஷயத்தை மனதில் வைத்து சூப்பர் ஸ்டாரை பழிவாங்கிய நடிகை?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
படுக்கை அறை காட்சியில் நடிக்க தயக்கம் இல்லை: கங்கனா ரணாவத்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions