ஆர்ட் ஸ்டூடண்ட் கேரக்டரில் கங்கனா

Bookmark and Share

ஆர்ட் ஸ்டூடண்ட் கேரக்டரில் கங்கனா

குயின் படத்தில் டில்லி பெண்ணாக கலக்கிய கங்கனா ரனாவத், கட்டி பட்டி படத்தில், ஆர்ட் ஸ்டூடண்ட் ஆக நடிக்கிறார். விகாஷ் பால் இயக்கத்தில் உருவான குயின் படம், கங்கனா ரனாவத்திற்கு பெரும்புகழை ஈட்டித்தந்தது.

அதன்பின், அவரைத்தேடி வித்தியாசமான கேரக்டர்கள் வர துவங்கின. இந்நிலையில், நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகி வரும் கட்டி பட்டி படத்தில் ஆர்ட் காலேஜ் ஸ்டூடண்ட் கேரக்டரில், கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இந்த படத்தில், இம்ரான் கானிற்கு ஜோடியாக கங்கனா நடிக்கிறார். இதன்பின், ஆனந்த் எல் ராயின், தானு வெட்ஸ் மானு ரி்ட்டர்ன்ஸ் படத்தில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்
பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions