கங்கனாவிற்கு தேசிய விருது : பிரியங்கா மகிழ்ச்சி

Bookmark and Share

கங்கனாவிற்கு தேசிய விருது : பிரியங்கா மகிழ்ச்சி

குயின் படத்திற்காக, கங்கனா ரனாவத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. பிரியங்கா சோப்ரா நடித்துள்ள மேரிகோம் படத்திற்கு, சிறந்த பாப்புலாரிட்டி படத்திற்கான விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து, பிரியங்கா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது,

கங்கனாவிற்கு தேசியவிருது கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேரிகோம் படத்திற்கு கிடைக்காததற்கு தான் கவலை கொள்ளவில்லை என்று அதில் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்
பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions