எல்லாமே வெறும் பில்டப் தானா கோப்ப்பால்: ஹீரோவை வம்பிழுக்கும் நடிகை

Bookmark and Share

எல்லாமே வெறும் பில்டப் தானா கோப்ப்பால்: ஹீரோவை வம்பிழுக்கும் நடிகை

என்னை பற்றிய சில உண்மைகளை வெளியிட்டால் அனைவரும் அப்படியே ஷாக் ஆயிடுவாங்க என்று கூறியது வெறும் பேச்சு மட்டும் தானா என நடிகர் ரித்திக் ரோஷன் பற்றி தெரிவித்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், நடிகை கங்கனா ரனாவத்தும் ஒரு காலத்தில் காதலித்து பிரிந்துவிட்டார்கள். அதன் பிறகு அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு மாறி மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்கள். ஒருவரையொருவர் தாக்கி பேட்டிகளும் கொடுத்தார்கள், கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து கங்கனா கூறுகையில்,

இந்நிலையில் இது குறித்து கங்கனா கூறுகையில்,

நான் ரங்கூன் படப்பிடிப்பில் பிசியாக இருந்துவிட்டேன். இருவருக்கு இடையே இருக்க வேண்டிய விஷயம் ஊர், உலகிற்கு எல்லாம் தெரிந்துவிட்டது. இனியும் இது குறித்து அமைதி காக்க முடியாது.

அவர்(ரித்திக் ரோஷன்) திரையுலகினரிடம் சென்று அழுது புலம்பி என் சினிமா வாழ்க்கையை கெடுக்க நினைத்தார். அவர் போட்ட சீனால் சிலர் எனக்கு போன் செய்து அவர் எங்களை சந்தித்து பேசினார், உங்களிடம் பேச வேண்டும் என்கிறார்கள். நான் எதற்கு பேசணும்.

என்னை பற்றி சில உண்மைகளை வெளியிடப் போவதாகவும், அதை வெளியிட்டால் அனைவரும் அதிர்ச்சி அடைவார்கள் என்றும் கூறினார்கள். நானும் எதை தான் வெளியிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.

பெருசா உண்மையை வெளியிடப் போவதாக கூறிவிட்டு இதுவரைக்கும் எதையும் வெளியிடவில்லை. எல்லாம் வெத்துவேட்டு. ஏமாற்று வேலை என்று குமுறியுள்ளார் கங்கனா ரனாவத்.


Post your comment





Related News
'அந்த' விஷயத்தை மனதில் வைத்து சூப்பர் ஸ்டாரை பழிவாங்கிய நடிகை?
500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
படுக்கை அறை காட்சியில் நடிக்க தயக்கம் இல்லை: கங்கனா ரணாவத்
உதாரு விட்ட நடிகை: ஜோடியாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்
நீண்ட நேரம் படப்பிடிப்பில் டாப்லெஸ்ஸாக இருந்த கங்கனா, ஏன்? புகைப்படம் உள்ளே
முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ
இந்த வார பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸை வசூல் தெரியவேண்டுமா?
‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவியை பொதுமேடையில் தூக்கிய ஹிருத்திக்ரோ‌ஷன்
பிரபல நடிகைகள் யாரும் உண்மை பேசுவது இல்லை: கங்கனா ரனாவத் பேட்டி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions