கணிதன் முதல் 3 நாள் வசூல் விவரம்!

Bookmark and Share

கணிதன் முதல் 3 நாள் வசூல் விவரம்!

அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா, கேத்தரின் தெரசா நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் கணிதன். சமீபத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 3 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ. 50 லட்சம் வசூல் செய்துள்ளது.

 


Post your comment





Related News
கணிதன் ரீமேக்கில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
ஆறாது சினம், கணிதன் படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
ஹிந்தி, தெலுங்கில் ரீமேக்காகும் கணிதன்!
கணிதன் சென்னை உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!
450 திரையரங்குகளில் வெளியாகும் கணிதன்!
450 தியேட்டர்களில் கணிதன்!
ஜீவாவுடன் மோதும் அதர்வா!
சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற கணிதன்!
கணிதனை பாராட்டிய விஜய்!
ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அதர்வாவின் கணிதன் டீசர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions