450 தியேட்டர்களில் கணிதன்!

Bookmark and Share

450 தியேட்டர்களில் கணிதன்!

அருள்நிதி நடிப்பில் ஈரம் பட இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள படம் படம் ஆறாது சினம்.  மலையாள மெமரீஸ் படத்தின் ரீமேக்கான இந்தப்படத்தில் அருள்நிதி ஹீரோ.

அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.  ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இப்படத்திற்கு  யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது தணிக்கையில். பிப்ரவரி 26-ஆம் தேதி ஆறாது சினம் படத்தை வெளியிட உள்ளது -ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்.

இதே நாளில்  எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய் இணைந்து நடித்துள்ள நையப்புடை படமும் வெளியாகிறது. இந்தப் படத்தையும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனமே வெளியிடுகிறது. சில வாரங்களுக்கு முன் அரண்மனை -2 படத்தை 300 தியேட்டர்களில் வெளியிட்டது ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்.

தற்போது ஆறாது சினம் படத்தை 200 தியேட்டர்களிலும் நையப்படை படத்தை 100 தியேட்டர்களிலும் வெளியிடுகிறது. கலைப்புலி தாணு தயாரிப்பில் அதர்வா நடித்துள்ள கணிதன் படமும் பிப்ரவரி 26 அன்றுதான் வெளியாகிறது. கணிதன் படத்தை 450 தியேட்டர்களில் களமிறக்குகிறார் தாணு.


Post your comment





Related News
கணிதன் ரீமேக்கில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
கணிதன் முதல் 3 நாள் வசூல் விவரம்!
ஆறாது சினம், கணிதன் படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
ஹிந்தி, தெலுங்கில் ரீமேக்காகும் கணிதன்!
கணிதன் சென்னை உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!
450 திரையரங்குகளில் வெளியாகும் கணிதன்!
ஜீவாவுடன் மோதும் அதர்வா!
சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற கணிதன்!
கணிதனை பாராட்டிய விஜய்!
ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அதர்வாவின் கணிதன் டீசர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions