450 திரையரங்குகளில் வெளியாகும் கணிதன்!

Bookmark and Share

450 திரையரங்குகளில் வெளியாகும் கணிதன்!

அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா ஹீரோவாக நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் கணிதன். சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள், இப்படத்துக்கு கிளீன் யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதைதொடர்ந்து இப்படம் வரும் பிப்ரவரி 26-ல் திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 450-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதர்வா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்திருக்கும் இப்படத்துக்கு ட்ரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
கணிதன் ரீமேக்கில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
கணிதன் முதல் 3 நாள் வசூல் விவரம்!
ஆறாது சினம், கணிதன் படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
ஹிந்தி, தெலுங்கில் ரீமேக்காகும் கணிதன்!
கணிதன் சென்னை உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!
450 தியேட்டர்களில் கணிதன்!
ஜீவாவுடன் மோதும் அதர்வா!
சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற கணிதன்!
கணிதனை பாராட்டிய விஜய்!
ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அதர்வாவின் கணிதன் டீசர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions