கணிதன் சென்னை உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!

Bookmark and Share

கணிதன் சென்னை உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!

அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா, கேத்தரின் தெரசா நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் கணிதன். இப்படம் வரும் பிப்ரவரி 26-ல் திரைக்கு வரவுள்ளது.


தமிழகத்தில் மட்டும் இப்படம் 450-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளிவரவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தை பிரபல SPI சினிமாஸ் நிறுவனம் சென்னை சிட்டியில் மட்டும் வெளியிடபோவதாக அறிவித்துள்ளது.

 


Post your comment





Related News
கணிதன் ரீமேக்கில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
கணிதன் முதல் 3 நாள் வசூல் விவரம்!
ஆறாது சினம், கணிதன் படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
ஹிந்தி, தெலுங்கில் ரீமேக்காகும் கணிதன்!
450 திரையரங்குகளில் வெளியாகும் கணிதன்!
450 தியேட்டர்களில் கணிதன்!
ஜீவாவுடன் மோதும் அதர்வா!
சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற கணிதன்!
கணிதனை பாராட்டிய விஜய்!
ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அதர்வாவின் கணிதன் டீசர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions