ஆறாது சினம், கணிதன் படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!

Bookmark and Share

ஆறாது சினம், கணிதன்  படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!

கடந்த வாரம் அதர்வாவின் கணிதன், அருள்நிதியின் ஆறாது சினம் மற்றும் எஸ்.ஏ.சி-யின் நையப்புடை ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில் கணிதன் மற்றும் ஆறாது சினம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தற்போது வெளிவந்துள்ளது. இதில் கணிதன் திரைப்படம் முதல் 3 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ 51 லட்சம் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. இதைதொடர்ந்து ஆறாது சினம் படம் ரூ 34 லட்சம் வசூல் செய்துள்ளது.

 


Post your comment





Related News
அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2!
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா?
எப்படி இருந்த தளபதியின் மெகா ஹிட் நாயகி இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
ரஜினியை விமர்சித்த ஸ்டாலின், கலைஞருடன் சந்திப்பில் நடந்தது என்ன?
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
விஜய்க்கு செய்த மாதிரி எனக்கும் உதவி பண்ணுங்க, பா.ஜ,க-வை சீண்டும் பிரபல நடிகர்.!
இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
படப்பிடிப்பு தளத்தில் விஜய் இப்படி ஒரு வேலையை செய்வார்- சுவாரஸ்ய தகவல் கூறிய நித்யா மேனன்
தேசிய விருது இயக்குநருடன் கைகோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions