சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற கணிதன்!

Bookmark and Share

சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற கணிதன்!

அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா ஹீரோவாக நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் கணிதன். சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள், இப்படத்துக்கு கிளீன் யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதைதொடர்ந்து இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதர்வா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ள இப்படத்துக்கு ட்ரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions