கணிதன் ரீமேக்கில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Bookmark and Share

கணிதன் ரீமேக்கில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா, கேத்தரின் தெரசா நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் கணிதன். சமீபத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைதொடர்ந்து இப்படம் விரைவில் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் ரீமேக்காகும் எனவும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது வந்த தகவலின்படி இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவிதேஜா ஹீரோவாக நடிப்பார் என சொல்லப்படுகிறது. தமிழில் இப்படத்தை இயக்கிய சந்தோஷே தெலுங்கிலும் இப்படத்தை இயக்கவுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions