கபாலி படத்தின் அமெரிக்கா பிசினஸ் தொடங்கியது!

Bookmark and Share

கபாலி படத்தின் அமெரிக்கா பிசினஸ் தொடங்கியது!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கபாலி படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 சதவிகிதம் கூட படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை, அதற்குள் கபாலி பட பிசினஸ் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பமாகிவிட்டது. கபாலி படத்தின் ஏரியாக்களை பலர் ஏற்கனவே ரிசர்வ் செய்து வைத்துவிட்ட நிலையில், தற்போது அமெரிக்க வெளியீட்டு உரிமையை பெரிய தொகை கொடுத்து சினி கேலக்ஸி என்ற நிறுவனம் வாங்கியிருக்கிறது.

சினி கேலக்ஸி நிறுவனம் பல தெலுங்குப் படங்களின் வெளியீட்டு உரிமையை வாங்கி அமெரிக்காவில் வெற்றிகரமாக வெளியிட்டு வரும் நிறுவனம். மனம், பவர், கோவிந்துடு அந்தரிவாடெலே, முகுந்தா உள்பட பல தெலுங்குப் படங்களை இந்நிறுவனம் அமெரிக்காவில் வெளியிட்டுள்ளதாம் . 

சினி கேலக்ஸி முதல்முறையாக ரஜினி நடித்த கபாலி படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது. சினி கேலக்ஸி நிறுவனம் பக்காவாக திட்டமிட்டு படங்களை  நல்ல முறையில் வெளியிட்டு வருவதால் கபாலி படத்தையும் நியாயமான கட்டணத்தில் வெளியிடும் என அமெரிக்க வாழ் தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions