சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்

Bookmark and Share

சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்

சென்ற வாரம் ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பை வந்த விமானத்தில் வந்த கபில் சர்மா மற்றும் சுனில் குரோவர் இடையே நடந்த சண்டை பற்றி ஏற்கனவே செய்தி வந்த நிலையில், அவர்கள் இடையே ஏன் சண்டை வந்தது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விமானத்தில் ஏரியவுடன் நன்றாக குடித்துவிட்டாராம் கபில் சர்மா. அவர் குடித்து கொண்டிருக்கும்போதே டீமில் இருந்த மற்றவர்கள் உணவு வாங்கி உண்ண துவங்கியுள்ளனர்.

என்னை விட்டு விட்டு எப்படி சாப்பிடலாம் என சண்டை போட ஆரம்பித்துள்ளார் கபில். அவரை சமாதான படுத்த எழுந்த சுனில் குரோவரை அசிங்கமாக திட்டியுள்ளார், பின்னர் ஷூவை கழட்டி அடித்துள்ளார்.

இந்த பிரச்சனைக்கு பிறகு சுனில் குரோவர் 'கபில் சர்மா ஷோ'வில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions