கபிலன் வைரமுத்துவுடன் கூட்டணி வைத்த கே.வி.ஆனந்த்

Bookmark and Share

கபிலன் வைரமுத்துவுடன் கூட்டணி வைத்த கே.வி.ஆனந்த்

ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

இவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் கதாசிரியர்கள் சுபா-தான் கதை மற்றும் வசனங்களை எழுதி வந்தனர். இந்நிலையில், தற்போது இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு கபிலன் வைரமுத்துவுடன் இணைந்து புதிதாக கூட்டணி அமைத்து கதை-வசனங்களை எழுதவுள்ளார் கே.வி.ஆனந்த். 

கபிலன் வைரமுத்து இதுவரை பல படங்களுக்கு பாடல்களும், வசனங்களும் எழுதியுள்ளார். முதன்முறையாக இந்த படத்தின் மூலம் கே.வி.ஆனந்துடன் இணையவுள்ளார். 
இப்படத்தில் ஆர்யா, விஷால், சிவகார்த்திகேயன் ஆகிய மூவரில் ஒருவர் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

இந்த படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘கோ’ படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்ட்மெண்ட் நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறது.


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருகிறேன்! மஹத் அதிரடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions