பட தயாரிப்பு நிறுவனம் துவங்கிய கரன் தியோல்

Bookmark and Share

பட தயாரிப்பு நிறுவனம் துவங்கிய கரன் தியோல்

சன்னி தியோலின் மகன் கரன் தியோல், விஜேதா பிலிம்ஸ் என்ற பெயரில், புதிய பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவக்கியுள்ளார்.

நடிகராக, கரன் தியோல் அறிமுகமாவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிதாக பட தயாரிப்பு நிறுவனம் துவக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும், அந்நிறுவனம் தயாரிக்க உள்ள படங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.


Post your comment





Related News
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
படமாகும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை.!
தெலுங்கில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர் ஜஸ்டின்!
வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள், கடுப்பான நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
கர்ணன் படத்தை முதலில் நிராகரித்த விக்ரம், பின்னர் ஒப்புக்கொள்ள இதுதான் காரணம்
என்னால் உங்களுக்கு வாக்களிக்க முடியாது: ரஜினிக்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்த பிரபல இயக்குனர்
வேலைக்காரன் படக்குழுவினரின் நியூ பிளான், குஷியான ரசிகர்கள் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions