அந்த நடிகர் ஒரு பாக்கெட் காண்டம் வைத்துக்கொள்ள வேண்டும், பிரபல இயக்குனர் சர்ச்சை பதில்

Bookmark and Share

அந்த நடிகர் ஒரு பாக்கெட் காண்டம் வைத்துக்கொள்ள வேண்டும், பிரபல இயக்குனர் சர்ச்சை பதில்

பாலிவுட் திரைப்பிரபலங்கள் என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்கது. அப்படித்தான் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் நடத்தும் ஒரு நிகழ்சியில் பல சர்ச்சைகள் வெளிவரும்.

இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் இயக்குனர் டான்ஸ் மாஸ்டர் பஃரா கான், டென்னிஸ் வீரங்கனை சானியா மிர்சா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதில் பஃரா கானிடம் ரன்வீர் சிங்கிற்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள் என கேட்க ‘அவர் ஒரு பாக்கெட் காண்டம் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று பதில் அளித்தார்.

இதை கேட்டு அருகில் இருந்த சானியா மிர்சா சில நொடிகள் அதிர்ச்சியாகினார்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் படத்துக்காக அதிரடி முடிவு எடுத்த சினேகா- ரசிகர்கள் வருத்தம்
தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்
படப்பிடிப்பு தளம் சூறை: இயக்குனர் ராஜ மவுலி, கரண் ஜோகர் கண்டனம்
ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு
ஏ.ஆர். ரகுமானை கலாய்த்த பிரபல நடிகர்
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான மகிழ்ச்சியில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர்
நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடரும் சோகம்
`கபாலி', `பில்லா' வழியில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்'
நிறைவேறாமல் போன கருணாகரனின் வாழ்நாள் கனவு
கருணாகரனுக்கு வித்தியாச பிறந்தநாள் பரிசளித்த விஷால்.







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions