நான் ஓரினசேர்கையாளர் தான் - பிரபல பாலிவுட் இயக்குனர் ஒப்புதல்

Bookmark and Share

நான் ஓரினசேர்கையாளர் தான் - பிரபல பாலிவுட் இயக்குனர் ஒப்புதல்

பாலிவுட் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கரண்ஜோஹர். இவர் பற்றிய ஒரு சுயசரிதை புத்தகம் 'An Unsuitable Boy இந்த மாதம் இறுதியில் வெளிவரவுள்ளது.

இதில் சர்ச்சையாக பேசப்பட்ட அவரது செக்ஸ் வாழ்கை பற்றி வெளிப்படையாக எழுதியுள்ளார். இதை அவர் கூறிய விஷயம் "எனது செக்ஸ் வாழ்க்கை குறித்து பலர் பலவிதமாக பேசி வருவதுண்டு. அதற்காக நான் வருத்தப்பட போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் நான் எனது செக்ஸ் வாழ்க்கை குறித்து வெளியே கூறினால் நான் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும்.

ஏனெனில் எனது உறவு குறித்து புரிந்து கொள்ள முடியாத சட்டதிட்டங்கள் உள்ள நாட்டில் நான் வாழ்ந்து வருகிறேன். எனவே நான் அந்த மூன்றெழுத்து வார்த்தையை வெளிப்படயாக கூறப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தனது குடும்பம் தனக்கு தற்போது வரை மிக பெரிய ஆதரவு அளித்தவருவதாக தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் படத்துக்காக அதிரடி முடிவு எடுத்த சினேகா- ரசிகர்கள் வருத்தம்
தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்
படப்பிடிப்பு தளம் சூறை: இயக்குனர் ராஜ மவுலி, கரண் ஜோகர் கண்டனம்
ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு
ஏ.ஆர். ரகுமானை கலாய்த்த பிரபல நடிகர்
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான மகிழ்ச்சியில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர்
நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடரும் சோகம்
`கபாலி', `பில்லா' வழியில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்'
நிறைவேறாமல் போன கருணாகரனின் வாழ்நாள் கனவு
அந்த நடிகர் ஒரு பாக்கெட் காண்டம் வைத்துக்கொள்ள வேண்டும், பிரபல இயக்குனர் சர்ச்சை பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions