புதிய பாதையில் பயணிக்கும் கரண் ஜோகர்

Bookmark and Share

புதிய பாதையில் பயணிக்கும் கரண் ஜோகர்

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோகர் இயக்கும் ஏய் தில் ஹே முஷ்கில் என்ற படத்தின் ஷூட்டிங் லண்டனில் ஆரம்பமாக இருக்கிறது. 

இப்படம் பற்றி கரண் ஜோகர், “புதிய பாதையில் நான் பயணிக்க இருக்கிறேன். முதன்முறையாக ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோவை வைத்து ஏய் தில் ஹே முஷ்கில் படத்தை இயக்குகிறேன். கண்டிப்பாக இது தூஸ்ரா ஆத்மி படத்தின் தழுவல் கிடையாது, அந்தப்படத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
படமாகும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை.!
தெலுங்கில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர் ஜஸ்டின்!
வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள், கடுப்பான நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
கர்ணன் படத்தை முதலில் நிராகரித்த விக்ரம், பின்னர் ஒப்புக்கொள்ள இதுதான் காரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions