ஆம் நான் ஹோமோ செக்ஸ் பண்றவன் தான் – பிரபல சின்னத்திரை நடிகர் ஓப்பன் டாக்

Bookmark and Share

ஆம் நான் ஹோமோ செக்ஸ் பண்றவன் தான் – பிரபல சின்னத்திரை நடிகர் ஓப்பன் டாக்

வெள்ளித்திரை மட்டுமில்லை சின்னத்திரைக்கு என எப்போதும் ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் பாலிவுட் சீரியல்கள் எல்லாம் ஏதோ சினிமா போல் செலவு செய்து எடுப்பார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் கரண் ஜோகர் தான் ஒரு Gay என்பதை வெளிப்படையாக சொல்லாமல், மேலோட்டமாக கூறியிருந்தார்.

ஆனால், இதை சொல்வதில் எனக்கு பயமில்லை, ஒருவேளை அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் சொல்ல தயங்கியிருப்பேன்.

அத்தனை புகழை கொண்டவர் அவர், எனக்கு இதை மறைக்க ஒன்றுமே இல்லை “ஆம், நான் ஒரு gay” தான், இதை என் பெற்றோர்களே மிகவும் சாதரணமாக எடுத்துக்கொண்டனர் என பிரபல ஹிந்தி சீரியல் நடிகர் சாத்விக் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் படத்துக்காக அதிரடி முடிவு எடுத்த சினேகா- ரசிகர்கள் வருத்தம்
தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்
படப்பிடிப்பு தளம் சூறை: இயக்குனர் ராஜ மவுலி, கரண் ஜோகர் கண்டனம்
ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு
ஏ.ஆர். ரகுமானை கலாய்த்த பிரபல நடிகர்
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான மகிழ்ச்சியில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர்
நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடரும் சோகம்
`கபாலி', `பில்லா' வழியில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்'
நிறைவேறாமல் போன கருணாகரனின் வாழ்நாள் கனவு
அந்த நடிகர் ஒரு பாக்கெட் காண்டம் வைத்துக்கொள்ள வேண்டும், பிரபல இயக்குனர் சர்ச்சை பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions