என்னை கண்ட கண்ட இடங்களில் தொட்டு கஷ்டப்படுத்தினார் - பிரபல இயக்குனர் மீது அனுஷ்கா சர்மா குற்றசாட்டு

Bookmark and Share

என்னை கண்ட கண்ட இடங்களில் தொட்டு கஷ்டப்படுத்தினார் - பிரபல இயக்குனர் மீது அனுஷ்கா சர்மா குற்றசாட்டு

காபி வித் கரண் என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமாக அறியப்பட்டவர் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார். இவர் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் அனுஷ்கா சர்மா மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சில பல உண்மைகள் வெளி வந்தன.

கரண் ஜோஹார் இயக்கத்தில் அனுஷ்கா ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை இயக்கியபோது அனுஷ்கா மீது தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாக கரண் தெரிவித்தார்.

கரண் தன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக கூறியதை கேட்டு நான் நிஜமாகவே மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் நான் கரண் மீது பாலியல் தொல்லை புகார் அளிக்கலாம் என்று இருந்தேன் என்றார் அனுஷ்கா. என்னை மட்டும் அல்ல நடிகை ஜாக்குலினையும் கண்ட இடத்தில் தொட்டுள்ளார் கரண்.

மனிஷ் மல்ஹோத்ராவின் பார்ட்டியில் ஜாக்குலினே இதை தெரிவித்தார் என்று அனுஷ்கா கூறினார். சட்ட விஷயங்களை பின்னர் ஒரு நாளில் மெதுவாக பேசிக் கொள்ளலாம். நான் உங்கள் மீதும் அன்பு வைத்துள்ளேன். உங்களுக்கு எதுவும் கெட்டது நடக்கக் கூடாது என்று நினைக்கிறேன் என்று கூறி சமாளித்தார் கரண்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் படத்துக்காக அதிரடி முடிவு எடுத்த சினேகா- ரசிகர்கள் வருத்தம்
சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்
தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்
குடிபோதையில் விமானத்தில் சண்டைபோட்ட பிரபல காமெடி நடிகர்
படப்பிடிப்பு தளம் சூறை: இயக்குனர் ராஜ மவுலி, கரண் ஜோகர் கண்டனம்
ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு
ஷாருக்கானின் ரொமான்ஸ் படம் இவ்வளவு ரூபாய்க்கு விலை போனதா?
ஏ.ஆர். ரகுமானை கலாய்த்த பிரபல நடிகர்
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான மகிழ்ச்சியில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர்
நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடரும் சோகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions