திருமதி.அக்ஷய் குமார் கேரக்டரில் கரீனா

Bookmark and Share

திருமதி.அக்ஷய் குமார் கேரக்டரில் கரீனா

அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் கப்பார் இஸ் பேக் படத்தில், கரீனா கபூர், அக்ஷய் குமாரின் மனைவி கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவர்களை தவிர்த்து, படத்தின் முக்கிய கேரக்டர்களில், ஸ்ருதிஹாசன் மற்றும் சோனு சூட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில், கரீனா கபூருக்கென்று சிறப்பு பாடல் ஒன்று படமாக்க உள்ளது.

ரவுடி ரத்தோர், அஜ்னாபி மற்றும் அயிட்ராஜ் உள்ளிட்ட படங்களில், அக்ஷய் குமார், கரீனா கபூர் இணைந்து நடித்திருந்தனர்.  கப்பார் இஸ் பேக் படம், 2002ம் ஆண்டு தமிழில் வெளிவந்த ரமணா படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions