மலைக்கா ஸ்டைலில் கரீனா கபூர்

Bookmark and Share

மலைக்கா ஸ்டைலில் கரீனா கபூர்

பிரதர்ஸ் படத்தில், கரீனா கபூர், மலைக்கா அரோரா கான் போன்று நடன அசைவுகளில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தில் மலைக்கா அரோரா கான் நடிக்கிறார் என்றாலே, அவர் தோன்றும் பாடல்களில் நடனம் சிறப்பாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்ததே.

அர்பாஜ் கான் சமீபகாலமாக, மலைக்காவின் நடன அசைவுகளுக்கு தடை போட்டு வருகிறார். இந்நிலையில், கரஜ் ஜோஹரின் பிரதர்ஸ் படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்காக, கரீனா கபூர், மலைக்கா ஸ்டைலில் நடனம் ஆட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன், லுக் படத்திலும், கரீனாவிற்கு, மலைக்கா நடனம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions