கரீனாவை திருமணம் செய்ய ஆசைப்பட்ட கரன்

Bookmark and Share

கரீனாவை திருமணம் செய்ய ஆசைப்பட்ட கரன்

பாலிவுட் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக, தயாரிப்பாளரும், நடிகருமான கரன் ஜோஹர் கூறியுள்ளார். பாலிவுட் திரையுலகில், கரன் ஜோஹர், கரீனா கபூர் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.

கரன் ஜோஹர் தயாரிப்பில், கபி குஷி கபி காம், குர்பான் உள்ளிட்ட படங்களில், கரீனா கபூர் நடித்துள்ளார். இந்நிலையில், தான் கரீனா கபூரை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும், அவரின் கேரக்டர், தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கரன் ஜோஹர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
எப்படி இருந்த அழகு கரீனா கபூர் இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
ஒரு வயது மகனுக்கு ரூ.1.30 கோடி காரை பரிசளித்த சயிப் அலிகான்
டுவிட்டரில் தன்னை கலாய்த்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர்
பாகுபலி படத்தின் மூலம் கரன் ஜோகர் எவ்வளவு சம்பாதித்தார் தெரியுமா?
பாகுபலி தயாரிப்பாளர்களுக்கு மிரட்டல் விட்ட மர்ம கும்பல்! பின்னணியில் யார்
பாகுபலி 2 உண்மையான வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ தகவல்
இன்று வெளியாகவிருந்த `பாகுபலி 2' படத்தின் ப்ரீமியர் காட்சிகள் ரத்து
பாகுபலி 2 படம் வெளியாவதற்கு முன் ரசிகர்கள் படம் பார்க்கலாம்- கரண் ஜோஹரின் அதிரடி முடிவு
படப்பிடிப்பு தளம் சூறை: இயக்குனர் ராஜ மவுலி, கரண் ஜோகர் கண்டனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions