செக்ஷன் 24 படக்கதை : கரீனா அதிருப்தி

Bookmark and Share

செக்ஷன் 24 படக்கதை : கரீனா அதிருப்தி

ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் உருவாக உள்ள "செக்ஷன் 24" படத்திலிருந்து தான் விலகியதற்கு, படத்தின் கதை, தனக்கு பிடிக்காததே காரணம் என்று, நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கரீனா கபூர் கூறியதாவது, படத்தின் கதை தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே, அதில் முழு அர்ப்பணிப்புடன் என்னால் பணிபுரிய முடியும். தான், தற்போது பல படங்களில் நடித்து வருகிறேன்.

இந்நிலையி்ல், செக்ஷன் 24 படத்தின் இயக்குநர் என்னைத்தேடி வந்தார். படத்தின் கதையை கூறினார். படத்தின் கதை, தனக்கு திருப்தி தராததால், அவரிடம் அப்போதைக்கே, இப்படத்தில் தன்னால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டதாக கரீனா கூறினார்.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
எப்படி இருந்த அழகு கரீனா கபூர் இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
ஒரு வயது மகனுக்கு ரூ.1.30 கோடி காரை பரிசளித்த சயிப் அலிகான்
தமிழ் படத்தில் எப்போதுமே நடிக்க மாட்டாராம் கரீனா கபூர்! ஏன் தெரியமா?
மீண்டும் கதாநாயகியாக நடிக்க உடற்பயிற்சி செய்யும் கரீனா கபூர்
கரீனா கபூர் குழந்தைக்கு ‘தைமூர்’ பெயர் சூட்டியதற்கு எதிர்ப்பு
சயிப் அலிகான், கரீனா கபூர் தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது!
பெண்களுக்கு தாய்மை என்பது கடவுள் கொடுத்த வரம்: கரீனா கபூர்
திருமணமான கதாநாயகிகளை ஒதுக்குவது நியாயம் இல்லை: கரீனா கபூர்
காதலித்தும் திருமணம் செய்துக்கொள்ள முடியமால் போன நடிகர், நடிகைகள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions