பிரபல சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு காதல் பிரிவா?

Bookmark and Share

பிரபல சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு காதல் பிரிவா?

சினிமா பிரபலங்களின் லவ் ஸ்டோரி சற்று வித்தியாசமானது. ஹிந்தி சானல் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகை கரிஷ்மா தன்னா.இவர் நடிகர் உபேன் பட்டேலை காதலித்து வந்தார்.

திருமண நிச்சயதார்த்தம் வரை சென்ற இவர்களது காதல் கடந்த வருடம் முறிந்துபோனது. முதல் காதல் தான் இப்படி என்றால் அடுத்த காதல் என்னானது தெரியுமா?

மாடலிங் நடிகரான பேர்ல் புரியை கரிஷ்மா, நாகர்ஜுன்- ஏக் யோத்தா சீரியல் மூலம் காதலித்து வந்தார்.

வேகமாய் வந்த காதல் அதே வேகத்தில் பிரிந்து போன நிகழ்வை தான் ஹிந்தி சீரியல் வட்டாரங்கள் பேசிக்கொள்கிறதாம்.


Post your comment





Related News
கரிஷ்மா கபூர் 2-வது திருமணம்: தொழில் அதிபரை மணக்கிறார்!
பிரபலம் ஆவதற்காகவே சஞ்சய்கபூர் என்னை மணந்தார்: கரீஷ்மா கபூர்
மாமியார் மீது இந்தி நடிகை கரீஷ்மா கபூர் வரதட்சணை புகார்
நம் நாட்டு ஜனாதிபதி மோடியாம்: சொல்கிறார் நடிகை கரிஷ்மா
முன்னாள் கணவருடன் இணைந்து மகளின் நடனத்தை ரசித்த கரீஷ்மா கபூர்
கரீனாவுக்கு எப்பொது திருமணம்? கரிஷ்மா.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions