30 நாள் பயணமாக ஆந்திராவுக்கு சென்ற கார்த்தி

Bookmark and Share

30 நாள் பயணமாக ஆந்திராவுக்கு சென்ற கார்த்தி

கார்த்தி, நாகார்ஜுனா இணைந்து நடிக்க, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஸ்ருதிஹாசன்தான். கடைசிநேரத்தில் அவர் ஜகா வாங்கிவிட, அவருக்கு பதில் தமன்னா நடித்து வருகிறார்.

 'பிவிபி சினிமா' நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை வம்சி இயக்குகிறார்.  இவர் தெலுங்கில் 'பிருந்தாவனம்', 'யவடு' உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் திடீரென ஸ்ருதிஹாசன் இப்படத்திலிருந்து விலகியதால் படப்பிடிப்பு தேதிகளில் குழப்பம் நிலவியது.

பிறகு அனைத்தும் சரி செய்யப்பட்டநிலையில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஒரு சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.  இதனை தொடர்ந்து ஒரு சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டனர் படப்பிடிப்பு குழுவினர்!  இப்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.

இந்த ஷெட்யூலில் கார்த்தி கலந்து கொள்கிறார்.  சுமார் 30 நாட்கள் தொடர்ச்சியாய் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. கொம்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு காஸ்மோரா படத்தில் நடித்து வரும் கார்த்தி இடையிடையே இந்தப் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்புதான் காஸ்மோரா படம் 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions