நடிகர் சங்கத்தின் சார்பில் வெள்ள நிவாரண உதவி வழங்கிய கார்த்தி

Bookmark and Share

நடிகர் சங்கத்தின் சார்பில் வெள்ள நிவாரண உதவி வழங்கிய கார்த்தி

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சியில் உள்ள அன்னை இந்திரா நினைவு நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கின. மழை நின்ற பிறகும் தண்ணீர் வடியாததால் அப்பகுதி மக்கள் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் சார்பில் அப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, பாத்திரங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி வழங்கினார். 

இதில் நடிகர்கள் பசுபதி, ஸ்ரீமன், பூச்சிமுருகன், தளபதி தினேஷ், விக்னேஷ், நடிகை லலிதா ஹேமசந்திரன் மற்றும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழக இயக்குனர் பூங்கோதை சந்திர ஹாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions