‘காற்று வெளியிடை’யில் உள்ள அலைபாயுதே கனக்ஷன்!

Bookmark and Share

‘காற்று வெளியிடை’யில் உள்ள அலைபாயுதே கனக்ஷன்!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதற்காக அவர் விமானம் ஓட்ட பயிற்சி மேற்கொண்டதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகும் கதாநாயகி அதிதி ராவ், இப்படத்தில் டாக்டராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் அலைபாயுதே படத்திலும் கதாநாயகி டாக்டர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions