ரசிகர்களுக்கு நன்றி கூறிய கார்த்தி

Bookmark and Share

ரசிகர்களுக்கு நன்றி கூறிய கார்த்தி

பலத்த எதிர்ப்புகளிடையே கடந்த வாரம் வெளிவந்த படம் ‘கொம்பன்’. இப்படத்தில் கார்த்தி-லட்சுமிமேனன் ஆகியோர் நடித்திருந்த இப்படத்தில் ராஜ்கிரண், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கிராமத்து பின்னணியில் வெளிவந்த இந்த படம் வெளிவருவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த தடைகளை எல்லாம் மீறி இந்த படம் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்த்த வசூலையும் வாங்கிக் குவித்துள்ளது.

இந்நிலையில், இன்று படக்குழுவினர் இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, இயக்குனர் முத்தையா, தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

படத்தை பெரிய வெற்றியடைய வைத்த அனைத்து ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.  


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions