கார்த்தி பிறந்தநாளில் வெளியாகும் கஷ்மோரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Bookmark and Share

கார்த்தி பிறந்தநாளில் வெளியாகும் கஷ்மோரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துவரும் படம் கஷ்மோரா. இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று வித்தியாசமான ரோல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷலாக வரும் மே 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions