தயாரிப்பாளர், இயக்குநர் பிரச்சனையால் கார்த்தி படம் படப்பிடிப்பு நிறுத்தம்?

Bookmark and Share

தயாரிப்பாளர், இயக்குநர் பிரச்சனையால் கார்த்தி படம் படப்பிடிப்பு நிறுத்தம்?

ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா நடித்து வரும் கஷ்மோரா என்ற பேய்ப் படத்தின் படப்பிடிப்பு ஐம்பது விழுக்காடு நடந்துள்ளது. அதன்பின் அப்படியே நின்றுவிட்டது.

அதற்குக் காரணம், தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது இந்தப்படத்தின் இரண்டாம் பாதியைப் படமாக்கினால் திட்டமிட்டதை விட அதிகச் செலவாகும் என்று தெரிகிறதாம்.

அதனால்,  இரண்டாம்பாதிக்கதையில் மாற்றங்கள் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பு விரும்புவதாகவும், இயக்குநரோ கதையை மாற்றினால் நன்றாக இருக்காது என்று சொல்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனாலேயே அடுத்தகட்டப் படப்பிடிப்பைத் திட்டமிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions