‘காற்று வெளியிடை’யின் பாதி படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!

Bookmark and Share

‘காற்று வெளியிடை’யின் பாதி படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஊட்டியில் நடந்துமுடிந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் 55% படப்பிடிப்பு இத்துடன் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் காஷ்மீரில் தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் - ரகுல் ப்ரீத் சிங்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions