காஷ்மோராவில் யாருக்கு பேய் ஓட்டுகிறார் கார்த்தி!

Bookmark and Share

காஷ்மோராவில் யாருக்கு பேய் ஓட்டுகிறார் கார்த்தி!

கோடம்பாக்கத்தில் காமெடி சீசன் முடிந்து இப்போது பேய் சீசன் தொடங்கியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் பேய் படங்களின் படப்பிடிப்புகள்தான் நடக்கிறது. காஞ்சனா-2, டிமான்டி காலனி போன்ற படங்கள் வெற்றி பெற்று சூர்யாவின் மாசு தோல்வியடைந்தபோதும் அதை யாரும் கருத்தில் கொள்ளவில்லை.

வெற்றி பெற்ற படங்களை மனதில் கொண்டு ஆளாலுக்கு ஹாரர் கதைகளுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி கோலிவுட்டில் ஒரே பேய் மழை அடிக்கிறது என்றுதான சொல்ல வேண்டும்.

இந்தநிலையில், ஆர்யா, விஷால் போன்ற நடிர்களும் பேய் கதைகள் கேட்க தொடங்கியிருக்கும் நிலையில், கொம்பன் கார்த்தியும் காஷ்மோரா என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சரித்திர பின்னணி கொண்ட ஒரு செட்டப்பும் இருந்தாலும், பேயின் ஆதிக்கமும் அதிகமாக உள்ளதாம்.

அந்தவகையில், இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் கார்த்தி, ஒரு வேடத்தில் பேயை விரட்டும் பேய் விரட்டியாக நடிக்கிறாராம். ஆனால் அவர் பேய் விரட்டுவது நயன்தாராவுக்கா? இல்லை ஸ்ரீதிவ்யாவுக்கா? என்பதை தற்போதைக்கு சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions