வினோத் படத்துக்காக மீண்டும் உடல் எடையைக் கூட்டும் கார்த்தி!

Bookmark and Share

வினோத் படத்துக்காக மீண்டும் உடல் எடையைக் கூட்டும் கார்த்தி!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஊட்டியில் நடந்துமுடிந்துள்ளது.

இந்நிலையில் கார்த்தி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே சொன்னதுபோல் கார்த்தி அடுத்ததாக சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் போலீஸாக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது.

மணிரத்னம் படத்துக்காக தனது உடல் எடையை அதிரடியாக குறைத்த கார்த்தி, இந்த படத்துக்காக மீண்டும் தனது உடல் எடையை கூட்டவுள்ளார்.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions