நடிப்பதே இவ்வளவு கஷ்டம் என்றால், உண்மையில்..?: நடிகர் கார்த்தி பேச்சு

Bookmark and Share

நடிப்பதே இவ்வளவு கஷ்டம் என்றால், உண்மையில்..?: நடிகர் கார்த்தி பேச்சு

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் போலீஸ் படும் இன்னல்களை விவரிக்கும் வகையில் நடித்திருந்தவர் நடிகர் கார்த்தி. இந்த படத்திற்கு போலீஸ் துறையிடமிருந்து நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் நேற்று முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் போலீஸ் பணி பற்றி உயர்வாக பேசினார். "நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடிப்பதே இவ்வளவு கஷ்டம் என்றால், நேர்மையாக இருப்பது எவ்வளவு கடினம் என்று தீரன் படம் நடிக்கும் போது எனக்கு தெரிந்தது.

போலீசார் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறார்கள் அவர்களுக்கு பொதுமக்கள் மரியாதை அளிக்க வேண்டும்." "பணியில் உள்ள காவலர்கள் தற்கொலை செய்யும் சம்பவம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது" என கார்த்தி பேசியுள்ளார்.


Post your comment





Related News
தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
மூன்றாவது முறையாக பிரபல நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
கார்த்தியின் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா?
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
தனுஷை தொடர்ந்து முடிவுக்கு வருகிறதா சிவா அனிருத் கூட்டணி? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
ரஜினியின் அடுத்த படம் - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்
நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்
சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions