முதல் முறையாக முன்னணி இசையமைப்பாளருடன் கை கோர்க்கும் கார்த்தி - யார் தெரியுமா?

Bookmark and Share

முதல் முறையாக முன்னணி இசையமைப்பாளருடன் கை கோர்க்கும் கார்த்தி - யார் தெரியுமா?

நடிகர் கார்த்தி வினோத் இயக்கத்தில் இறுதியாக நடித்து வெளியாகி இருந்த தீரன் படம் மெகா ஹிட்டானது, இந்த படத்தை அடுத்து தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

பாண்டியராஜ் படத்திற்கு பிறகு ரஜத் என்னும் அறிமுக இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார், மேலும் இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளரான ஹரிஷ் ஜெயராஜ் இசையைக்க உள்ளார்.

ஹரிஷ் ஜெயராஜ் இசையில் முதல் முறையாக கார்த்தி நடிக்க உள்ள இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மீண்டும் ரகுல் ப்ரீத்தி சிங் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions