இராணுவ பின்னணியில் மணிரத்னத்தின் காற்று வெளியிடை!

Bookmark and Share

இராணுவ பின்னணியில் மணிரத்னத்தின் காற்று வெளியிடை!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் லடாக்கில் தொடங்குகிறது. இதில் அதிபயங்கர ஆக்ஷன் காட்சிகள் படமாகவுள்ளது. இதற்காக படக்குழுவினர் தற்போது லடாக்கில் முகாமிட்டுள்ளனர்.

இப்படம் இராணுவ மற்றும் விமான படையின் பின்னணியில் எடுக்கப்பட்டு வருகிறதாம். கார்த்தி ஜோடியாக அதிதி ராவ் நடிக்கும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions