நடிகர் சங்கத்தில் கணக்குகள் முறையாக ஒப்படைக்கப்படவில்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: கார்த்தி

Bookmark and Share

நடிகர் சங்கத்தில் கணக்குகள் முறையாக ஒப்படைக்கப்படவில்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: கார்த்தி

நடிகர் சங்க செயற்குழு இன்று கூட்டப்பட்டு பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

அதில் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இதில் கார்த்தி பேசும்போது, ‘நடிகர் சங்கத்தில் கணக்குகள் முறையாக ஒப்படைக்கப்படவில்லை. கணக்குகள் கேட்டு பல முறை கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.

ஆனால், இதுவரை பதில் ஏதும் வரவில்லை. கணக்குகள் முறையாக ஒப்படைக்கப்படவில்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்’ என்றார்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions