அஜித்தை முந்திய கார்த்தி!

Bookmark and Share

அஜித்தை முந்திய கார்த்தி!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதே இடத்தில் இன்னும் கொஞ்ச நாட்களில் அஜித்தும் படப்பிடிப்பு நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதன் படப்பிடிப்பு விரைவில் லடாக்கில் தொடங்குகிறது. இதில் அதிபயங்கர ஆக்ஷன் காட்சிகள் படமாகவுள்ளது. கார்த்தி ஜோடியாக அதிதி ராவ் நடித்துவரும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions