நடிகர் கார்த்தி இப்படி செய்திருக்க கூடாது- ரசிகர்களின் வருத்தம்

Bookmark and Share

நடிகர் கார்த்தி இப்படி செய்திருக்க கூடாது- ரசிகர்களின் வருத்தம்

ஒவ்வொரு நடிகருக்கு ஒரு சில வசனங்கள் அவர்களின் அங்கீகாரமாக இருக்கிறது. அப்படி கார்த்தியின் பிரபலமான வசனம் என்றால் அவருடைய முதல் படமான பருத்திவீரனில் என்ன சித்தப்பு என்று கூறுவது தான்.

அண்மையில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி 10 வருடங்கள் ஆகிவிட்டது என கார்த்தி அனைவருக்கும் மொத்தமாக நன்றி கூறியிருந்தார்.

ஆனால் ரசிகர்களோ முதல் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனர் அமீர் பற்றி ஏதாவது கூறியிருக்கலாம் என தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions