கார்த்தி படம் இயக்குவது குறித்து பேசிய அட்லி!

Bookmark and Share

கார்த்தி படம் இயக்குவது குறித்து பேசிய அட்லி!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிப்பார் எனவும் மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் சார்பாக கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கபோவதாகவும் நேற்று இணையத்தில் ஒரு செய்தி வெளியானது.

ஆனால் அட்லி தரப்பில் விசாரித்தபோது இது ஆதாரமே இல்லாமல் வெளிவந்த மற்றுமொரு வதந்தி என்பது உறுதியாகியுள்ளது. தற்சமயம் காஷ்மோராவில் நடித்துவரும் கார்த்தி, அதை முடித்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions